புத்தளத்தில் ஏலக்காய் மூட்டைகளுடன் இருவர் கைது
9 view
கற்பிட்டி ஏத்தாலைப் பகுதியில் ஏலக்காய் மூடைகளுடன் இருவர் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இனைந்து வீடொன்றில் மேற்கொள்ளபட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இரண்டு கப்ரக வண்டிகளில் தேங்காய்களுக்குள் ஏலக்காய் மூடைகளை சூட்சுமமான முறையில் மரைத்து வைத்திருந்தமைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1330 கிலோ கிராம் எடைகளுடைய ஏலக்காய் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 41 வயதுடைய ஏத்தாலை மற்றும் 33 வதுடைய புழுதிவாயல் ஆகிய […] The post புத்தளத்தில் ஏலக்காய் மூட்டைகளுடன் இருவர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post புத்தளத்தில் ஏலக்காய் மூட்டைகளுடன் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் ஏலக்காய் மூட்டைகளுடன் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
