யாழ் யுவதிக்கு மன்னிப்பு கோரிய பஸ் சாரதி
19 view
யாழ்ப்பாணம்,ஜன 16 யுவதியொருவரை அநாகரிகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி மன்னிப்பு கோரிய சம்பவம் இடம்பெற்றது. பருத்தித்துறை சாலையை சேர்ந்த பேருந்து சாரதியொருவரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். பருத்தித்துறை- யாழ்ப்பாணம் மார்க்கத்தில் பயணிக்கும் யுவதியொருவர், பருவகாலசீட்டு பெற்று பயணம் செய்து வந்துள்ளார். ஆவரங்காலிற்கு அண்மித்த பகுதியில் அவர் பேருந்தில் ஏறுவது வழக்கம். தன்னை, குறிப்பிட்ட ஒரு பேருந்து சாரதி ஏற்றிச் செல்வதில்லையென யுவதி இ.போ.சவிற்கும் முறைப்பாடு செய்திருந்தார். எனினும், யுவதியை பேருந்து ஏற்றிச் செல்வதில்லை. இந்த […] The post யாழ் யுவதிக்கு மன்னிப்பு கோரிய பஸ் சாரதி appeared first on Tamilwin Sri Lanka.
The post யாழ் யுவதிக்கு மன்னிப்பு கோரிய பஸ் சாரதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் யுவதிக்கு மன்னிப்பு கோரிய பஸ் சாரதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
