யாழ். மிருசுவிலில் நாக பாம்பு திருட்டு!
18 view
யாழ்,ஜன 16 யாழ்ப்பாணம் – மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து […] The post யாழ். மிருசுவிலில் நாக பாம்பு திருட்டு! appeared first on Tamilwin Sri Lanka.
The post யாழ். மிருசுவிலில் நாக பாம்பு திருட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மிருசுவிலில் நாக பாம்பு திருட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
