அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது: பாகிஸ்தான் பிரதமர்
19 view
இஸ்லாமாபாத்,ஜன 16 பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான தட்டுப்பாடுகளால் பாகிஸ்தானின் விலைவாசி உயர்வு 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் 20 கிலோ பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.280-க்கும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.700-க்கும் விற்கப்படுகிறது. […] The post அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது: பாகிஸ்தான் பிரதமர் appeared first on Tamilwin Sri Lanka.
The post அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது: பாகிஸ்தான் பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது: பாகிஸ்தான் பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
