அபராத தொகையின் மூலம் ரூ.70 லட்சம் இலாபம்
20 view
2022ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அபராதத் தொகையின் மூலம் 70 இலட்சம் ரூபாவை வனஜீவராசிகள் திணைக்களம் இலாபமாக ஈட்டியுள்ளது. வனங்களுக்கு மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் அனுமதிப்பத்திர கட்டணம் உள்ளிட்ட ஏனைய பிரிவுகளில் வனஜீவராசிகள் திணைக்களம் 1,421 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. The post அபராத தொகையின் மூலம் ரூ.70 லட்சம் இலாபம் appeared first on Tamilwin Sri Lanka.
The post அபராத தொகையின் மூலம் ரூ.70 லட்சம் இலாபம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அபராத தொகையின் மூலம் ரூ.70 லட்சம் இலாபம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
