லண்டனில் யாழ். குடும்பஸ்த்தரை மயக்கி 15 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணை சுருட்டிய வவுனியா தேவகி!!
11 view
யாழ்ப்பாணத்தில் இருந்து லண்டனில் வசிக்கும் இளம் குடும்பஸ்த்தரிடம் இருந்து 15 ஆயிரம் பவுண்ஸ் பணத்தை வவுனியாவை சேர்ந்த தேவகி என்ற இளம் பெண் ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் குறித்த குடும்பஸ்தரின் மனைவி சில ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார். குறித்த யுவதி தனது காணொளிகளை ரிக்ரோக்கில் பதிவிட்டு வருவதாகவும் இதன் மூலம் கணவருடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரியாமல் அவரைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். லண்டனில் சிறிய கடை வைத்துள்ள தனது கணவரின் சமீபகால நடத்தை வித்தியாசமாக இருப்பதாகவும், கடையின் வருமானத்தை விட செலவுகள் அதிகரித்து வருவதால் இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் மனைவி கூறினார். மேலும் அவர் சந்தேகமடைந்து அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை சோதித்ததில் குறித்த பெண்ணின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் ஊடாக 15 ஆயிரம் பவுண்களுக்கு மேல்…
The post லண்டனில் யாழ். குடும்பஸ்த்தரை மயக்கி 15 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணை சுருட்டிய வவுனியா தேவகி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லண்டனில் யாழ். குடும்பஸ்த்தரை மயக்கி 15 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணை சுருட்டிய வவுனியா தேவகி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
