தமிழக ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு
10 view
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை […] The post தமிழக ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post தமிழக ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழக ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
