காலியில் தனித்து களமிறங்கும் ஐக்கிய தேசிய கட்சி!
8 view
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக, காலி மாவட்டத்தின் காலி மாநகர சபை உட்பட மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று(16) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் இது இடம்பெற்றுள்ளது.
The post காலியில் தனித்து களமிறங்கும் ஐக்கிய தேசிய கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலியில் தனித்து களமிறங்கும் ஐக்கிய தேசிய கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.