இலங்கையில் உணவுக்கும் விலை சூத்திரம்?
18 view
எரிபொருளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தை போன்று அரசாங்கம் உணவுகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
The post இலங்கையில் உணவுக்கும் விலை சூத்திரம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் உணவுக்கும் விலை சூத்திரம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.