யாழ் செம்மணி வாயில் சிவன் ஆலயத்தில் முதன்முறையாக இடம்பெற்ற முக்கிய நிகழ்வு!
11 view
சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாவற்குழி செம்மணி வாயிலில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலில் நேற்றையதினம் தைப்பொங்கல் நிகழ்வு முதன்முறையாக இடம்பெற்றது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சமயத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
The post யாழ் செம்மணி வாயில் சிவன் ஆலயத்தில் முதன்முறையாக இடம்பெற்ற முக்கிய நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் செம்மணி வாயில் சிவன் ஆலயத்தில் முதன்முறையாக இடம்பெற்ற முக்கிய நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.