பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக யாழில் நாளை போராட்டம்: அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு!
27 view
கடந்த 76 நாட்களை கடந்து கிரஞ்சியில் நடைபெற்றுவரும் அட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாகவும் ஏனைய யாழில் செய்யப்படும் அட்டைப்பண்ணைகள் அங்கு தொழில் செய்யும் மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக அனலைதீவில் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது. அதேவேளை அராலித்துறையில் அட்டைப்பண்ணை வேண்டாம் என மக்கள் கருத்து தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக எதிர்வரும் 17 ம் திகதி யாழ் பேரூந்து நிலையத்தில் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். இப் போராட்டத்திற்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் தலைமைகள் அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுகின்றோம் என யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 17 ம் திகதி யாழ் பேருந்து நிலையத்தில் இடம்பெறும் போராட்டத்திற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பிரதான நோக்கம் கடந்த 76 நாட்களாக மக்கள் போராடிவரும் நிலையில்…
The post பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக யாழில் நாளை போராட்டம்: அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக யாழில் நாளை போராட்டம்: அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
