தமிழர்களை அடக்க நினைக்கும் ரணில் அரசு:மக்களின் எழுச்சிப் பயணம் என்றும் அடங்காது- வேலன்சுவாமி ஆவேசம்!

22 view
தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன் போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்திருந்த இன்றைய(15) போராட்டத்தில் மதகுருமார்கள், சிவில் சமூகங்கள்,பாதிக்கப்பட்ட தரப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள்,மாணவர்கள் என்று அனைவரும் முழுமையாக இல்லாவிடினும் அங்காங்கே பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றி இருந்தனர். இங்கு ஸ்ரீலங்கா பொலீஸ்  அராஜகத்தாலே எங்களுடைய ஜனநாயகம் முடக்கப்பட்டு இருக்கிறது. இது இன்று ஸ்ரீலங்காவினுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க இப்படியொரு நாடகத்தை ஆடுகின்றார்.சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு முகத்தையும் காட்டிக்கொண்டிருப்பதை இன்றைய(15)…
The post தமிழர்களை அடக்க நினைக்கும் ரணில் அரசு:மக்களின் எழுச்சிப் பயணம் என்றும் அடங்காது- வேலன்சுவாமி ஆவேசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース