தனிப்பட்ட தகராறில் பறிபோன பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவரின் உயிர்!
8 view
கிரியுல்ல – உடியாவல பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதன் பின்னர் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது அவர்களில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post தனிப்பட்ட தகராறில் பறிபோன பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவரின் உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனிப்பட்ட தகராறில் பறிபோன பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவரின் உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.