சுதந்திர மக்கள் முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று
9 view
சுதந்திர மக்கள் முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. The post சுதந்திர மக்கள் முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று appeared first on Tamilwin Sri Lanka.
The post சுதந்திர மக்கள் முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுதந்திர மக்கள் முன்னணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
