நாட்டில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்
10 view
தென், சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை […] The post நாட்டில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் appeared first on Tamilwin Sri Lanka.
The post நாட்டில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் இன்று பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
