சீனாவில் கொரோனா கோர தாண்டவம்
10 view
சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால்சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால், கடந்த டிச.8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா மற்றும் அது தொடர்பான இணை நோய்களால் இறந்துள்ளனர் என சீனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இறப்புகள் அனைத்தும் மருத்துவமனைகளில் இடம் பெற்றவை எனவும், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே இறந்தவர்கள் குறித்து எந்த […] The post சீனாவில் கொரோனா கோர தாண்டவம் appeared first on Kalmunai Net.
The post சீனாவில் கொரோனா கோர தாண்டவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவில் கொரோனா கோர தாண்டவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
