9 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட சுதந்திர கட்சி தீர்மானம்
10 view
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 9 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களும் அதில் உள்ளடங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய மாவட்டங்கள் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. அகில […] The post 9 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட சுதந்திர கட்சி தீர்மானம் appeared first on Tamilwin Sri Lanka.
The post 9 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட சுதந்திர கட்சி தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 9 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட சுதந்திர கட்சி தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
