நேபாளத்தில் 68 பேரின் சடலங்கள் மீட்பு: மீட்புப் பணி தீவிரம்
9 view
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், ஆனால், அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறினார் காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல். “செட்டி கோஞ்சில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தேடுவதற்காக மீட்புப் […] The post நேபாளத்தில் 68 பேரின் சடலங்கள் மீட்பு: மீட்புப் பணி தீவிரம் appeared first on Tamilwin Sri Lanka.
The post நேபாளத்தில் 68 பேரின் சடலங்கள் மீட்பு: மீட்புப் பணி தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நேபாளத்தில் 68 பேரின் சடலங்கள் மீட்பு: மீட்புப் பணி தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
