தேர்தலில் இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானம்
10 view
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். ஏனைய சில மாவட்டங்களில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். The post தேர்தலில் இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானம் appeared first on Tamilwin Sri Lanka.
The post தேர்தலில் இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலில் இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
