யாழில், சேற்றுத் தண்ணியால் பொலிசாரை குளிக்கவார்த்த மக்கள் -தொடரும் பதற்ற நிலை!
8 view
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், காவல்துறையினருக்கு சேற்று தண்ணீர் ஊற்றியமை அப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post யாழில், சேற்றுத் தண்ணியால் பொலிசாரை குளிக்கவார்த்த மக்கள் -தொடரும் பதற்ற நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், சேற்றுத் தண்ணியால் பொலிசாரை குளிக்கவார்த்த மக்கள் -தொடரும் பதற்ற நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.