ரணில் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்த யாழ் இளைஞர்கள்!
8 view
தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் நல்லூர் சிவன் ஆலயத்தை வந்தடைந்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்படடோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் நீர்த்தாரை பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்ட நிலையில் சில இளைஞர்கள் பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
The post ரணில் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்த யாழ் இளைஞர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்த யாழ் இளைஞர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
