கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொங்கல் நிகழ்வுக்கு வருகைதந்த ரணில்!
9 view
யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ் நல்லூர் சிவன் கோவிலில் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குறித்த பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகின்றது. குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
The post கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொங்கல் நிகழ்வுக்கு வருகைதந்த ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொங்கல் நிகழ்வுக்கு வருகைதந்த ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
