நல்லூரில் பரபரப்பு: பொலிஸார் மற்றும் பொதுமக்களிடயே கடும் முறுகல்!
8 view
யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய பொங்கல் நிகழ்வுக்கு வருகை தரும் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சிவில் அமைப்புக்கள் பல்கலை மாணவர்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை நல்லூரில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டகாரர்கள் மீது பொலிஸார் தண்ணீர்தாரை பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நல்லூர் அரசடி வீதியில் அமைக்கப்பட்ட வீதித் தடைகளுக்கு முன்னால் இருந்தவாறு கோசங்களை வருகின்றனர்.
The post நல்லூரில் பரபரப்பு: பொலிஸார் மற்றும் பொதுமக்களிடயே கடும் முறுகல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூரில் பரபரப்பு: பொலிஸார் மற்றும் பொதுமக்களிடயே கடும் முறுகல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
