இலங்கையில் பெண் எம்.பி ஒருவருக்கு கிடைக்கவுள்ள அமைச்சு பதவி?

9 view
அமைச்சரவையில் முன்னர் திட்டமிட்டபடி எவ்வித மாற்றமும் நடக்காது என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக இரண்டு பேருக்கு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நியமனம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்றும் அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மாகாணங்களுக்கு புதிதாக ஆளுநர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
The post இலங்கையில் பெண் எம்.பி ஒருவருக்கு கிடைக்கவுள்ள அமைச்சு பதவி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース