யாழ். சிறைச்சாலையில் வெகுவிமர்சையான இடம்பெற்ற உழவர் திருநாள்!
8 view
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே.வி.ஏ.உதயகுமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.கேரத் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
The post யாழ். சிறைச்சாலையில் வெகுவிமர்சையான இடம்பெற்ற உழவர் திருநாள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். சிறைச்சாலையில் வெகுவிமர்சையான இடம்பெற்ற உழவர் திருநாள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.