யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
8 view
தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ் மறை மாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை மரியைாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடினர்
The post யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.