ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – யாழ். வரவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை இடைமறித்த இராணுவத்தினர்!
9 view
தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வருகை தரவுள்ளனர். இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர்களின் வாகனத்தை ஆனையிறவில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மறித்து வைத்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் நடைபெற்ற விசாரணைகளின் பின் அவர்கள் வந்த வாகனத்தை விடுத்துள்ளனர்.
The post ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – யாழ். வரவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை இடைமறித்த இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – யாழ். வரவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை இடைமறித்த இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.