ஜப்பானில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!
9 view
ஜப்பானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய ஆட்டோமொபைல் பொறியியல் பயிற்சி பெற்று வந்த இலங்கை இளைஞனே உயிரிழந்துள்ளதாக ஜப்பான பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை ஜப்பான் – கிரான் சோ பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைககளின் பின்னர் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் எனவும் ஜப்பான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
The post ஜப்பானில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜப்பானில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
