மைத்திரி எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம் – கட்சியினருக்கு அழைப்பு!
9 view
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (15) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஹெலிகொப்டர் சின்னத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் உள் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
The post மைத்திரி எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம் – கட்சியினருக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரி எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம் – கட்சியினருக்கு அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
