இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
8 view
ஜகார்த்தா, ஜன 15 இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெங்குலு மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. உள்ளூர் நேரடிப்படி அதிகாலை 5.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்தது. அப்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை […] The post இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
