யாழ் மாவட்ட அரச அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்?

9 view
யாழ் மாவட்ட அரச அதிபராக முன்னர் கடமையாற்றிய க.மகேசன் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்று  சென்ற நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபர் பதவிக்கு வெற்றிடம் நிலவி வந்தது. இந்நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபராக அ.சிவபாலசுந்தரன் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
The post யாழ் மாவட்ட அரச அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース