தைத்திருநாளை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு பூஜைகள்
9 view
உழவர்த்திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் இன்று இடம்பெற்றன. அந்தவகையில் வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்திலும் சிறப்பாக பூஜைகள் இடம்பெற்றன. கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமான், சீதேவி, பூமாதேவி, ஸ்ரீ வேணுகோபாலர் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள்,ஆராதனைகள் என்ப இடம்பெற்றன. இவ் உற்சவகிரியைகளை ஆலய பிரதம குரு செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சரியார்கள் உற்சவத்தினை நடாத்திவைத்தனர். இதில் பக்தர்களும் பலரும் கலந்துகொண்டு அனுஸ்டானங்களை பெற்றுச்சென்றனர்.
The post தைத்திருநாளை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தைத்திருநாளை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
