சிவன் கோயிலில் இடம்பெறும் ஐனாதிபதியின் நிகழ்வை சைவர்களே தீர்மானிக்க வேண்டும்! மறவன்புலவு க.சச்சிதானந்தன்
9 view
சிவன் கோயில் நிகழ்ச்சிக்கு சைவ நிகழ்ச்சிக்கு யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதைச் சைவர்களே தீர்மானிப்பார்கள். கத்தோலிக்க பாதிரியாரோ கிறித்தவப் பாதிரியாரோ அல்ல என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் சிவன் கோயிலிலும் அடுத்துள்ள சைவ மண்டபத்திலும் நடக்கின்ற சூரியனுக்கு நன்றி சொல்கின்ற பொங்கல் விழாவில் இலங்கைக் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். சூரியனை வழிபடுகின்றவர்கள் சாத்தானை வழிபடுகின்றார்கள் என்கின்ற கத்தோலிக்க மற்றும் கிறித்தவப் பாதிரிமார்கள், சைவர்களின் பொங்கல் விழாவில் யார் கலந்து கொள்ளலாம் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானிக்க முடியாது. சிவன் கோயிலில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் கால் வைக்கக் கூடாது என்று கூறும் உரிமை கத்தோலிக்க மற்றும் கிறித்தவப் பாதிரியார்களுக்குக் கிடையவே கிடையாது. மடுமாதா கோவிலுக்கு குடியரசுத் தலைவர் வந்த பொழுது சைவர்கள் எதிர்க்கவில்லை. மன்னார் ஆயர் அண்மையில் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்ற பொழுது சைவர்கள்…
The post சிவன் கோயிலில் இடம்பெறும் ஐனாதிபதியின் நிகழ்வை சைவர்களே தீர்மானிக்க வேண்டும்! மறவன்புலவு க.சச்சிதானந்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவன் கோயிலில் இடம்பெறும் ஐனாதிபதியின் நிகழ்வை சைவர்களே தீர்மானிக்க வேண்டும்! மறவன்புலவு க.சச்சிதானந்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
