யாழில் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது
9 view
ஏழாலை தெற்கு மயிலாங்காடு சுன்னாகம் பிரதேசத்தில் இருந்து 43 வயதுடைய நபர் ஒருவர் இரண்டு வாள்களுடன் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த கைதினை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். The post யாழில் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post யாழில் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
