நீர் வழங்கல் துறை அமைச்சராக ஜீவன் தொண்டமான்?
9 view
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அடுத்தவாரம் அமைச்சராக பதவி ஏற்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை அல்லது அடுத்து வரும் நாட்களில் அமைச்சரவை சீர்த்திருத்தம் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்போது ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல்துறை அமைச்சராக அவர் நியமனம்பெறவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post நீர் வழங்கல் துறை அமைச்சராக ஜீவன் தொண்டமான்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீர் வழங்கல் துறை அமைச்சராக ஜீவன் தொண்டமான்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
