ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ள 69 இலங்கையர்கள்!
11 view
கடந்த 24ஆம் திகதி ரீயூனியன் தீவில் தரையிறங்கிய 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் 69 இலங்கையர்கள் ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ளனர். இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் இன்று காலை தீவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர். 43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் […] The post ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ள 69 இலங்கையர்கள்! appeared first on Tamilwin Sri Lanka.
The post ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ள 69 இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரீயூனியன் தீவில் தரையிறங்கியுள்ள 69 இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
