திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை? வெளியான விசேட அறிவிப்பு!
9 view
தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் என்பதால், எதிர்வரும் திங்கள் கிழமை(16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வந்ததாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் விடுமுறை வழங்காதிருக்க தீர்மானித்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். இந்த தவணைக்கான பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை? வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை? வெளியான விசேட அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.