பிரச்சினைகளை தீர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! ஜனாதிபதி ரணில்
23 view
நாடு என்ற ரீதியில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் அதேவேளை, ஒரே கொள்கை கட்டமைப்பிற்குள் செயற்பட்டு அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொது, அரை அரச மற்றும் தனியார் துறை […] The post பிரச்சினைகளை தீர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! ஜனாதிபதி ரணில் appeared first on Tamilwin Sri Lanka.
The post பிரச்சினைகளை தீர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரச்சினைகளை தீர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
