கொழும்பு வீதிகளில் விற்பனைக்கு வந்த மாவிலை,தோரணங்கள்!
8 view
தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் திருநாள் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் பொங்கல் வியாபாரம் களைகட்டி வருகின்றது. இதேவேளை கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் பொங்கல் பானைகள் மற்றும் இதர பொருட்களுடன் இம்முறை தோரணங்களும் அதிகளவில் விற்பனையாகி வருகின்றது. குறிப்பாக 5 தோரணங்கள் 100 ரூபாவாகவும் 1மாவிலை 10 ரூபாவாகவும் விற்பனையாகி வருகின்றது.
The post கொழும்பு வீதிகளில் விற்பனைக்கு வந்த மாவிலை,தோரணங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு வீதிகளில் விற்பனைக்கு வந்த மாவிலை,தோரணங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.