இலங்கையில் வெளிநாட்டுப் பெண்கள் ஐவர் செய்த மோசமான செயல்!

9 view
விடுதி என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்து 5 வெளிநாட்டு பெண்களை கைது செய்துள்ளனர். நேற்று (13) இரவு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 – 38 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post இலங்கையில் வெளிநாட்டுப் பெண்கள் ஐவர் செய்த மோசமான செயல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース