மகனோடு மரதன் ஓடிய தந்தை! தமிழர் பகுதியில் மனதை தொட்ட சம்பவம்
7 view
மன்னார் – சிலாவத்துறை பாடசாலையில் இன்று இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்ற மாணவனோடு தனது தந்தையும் முடிவிடம் வரை ஓடிய சம்பவமும் இடம்பெற்றது. யூசுப் இர்பான் சாதாரண ஏழைக் கடற்றொழிலாளி. தனது மகன் உச்சம் தொட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடோடு இதனை செய்துள்ளார்.. இச் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
The post மகனோடு மரதன் ஓடிய தந்தை! தமிழர் பகுதியில் மனதை தொட்ட சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகனோடு மரதன் ஓடிய தந்தை! தமிழர் பகுதியில் மனதை தொட்ட சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.