மகனுக்காக தந்தை செய்த செயல்: மன்னாரில் மனதை நெருடிய காட்சி!
12 view
மன்னார் சிலாவத்துறை பாடசாலையில் இன்று இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்ற மாணவனோடு தனது தந்தையும் முடிவிடம் வரை ஓடிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலக்கச் செய்துள்ளது. இந்நிலையில்கடற்றொழிலாளரான குறித்த பாடசாலை மாணவனின் தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
The post மகனுக்காக தந்தை செய்த செயல்: மன்னாரில் மனதை நெருடிய காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகனுக்காக தந்தை செய்த செயல்: மன்னாரில் மனதை நெருடிய காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.