சீன உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை விஜயம்!
8 view
சீன கம்யூனிஸ கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தனர். சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ தலைமையிலான இந்த உயர்மட்டப் பிரதிநிதிக்ள குழுவினர் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பர். இவ்விஜயத்தின்போது சீன கம்யூனிஸ கட்சிப் பிரதிநிதிகள் இலங்கையின் உயர்மட்ட அரசதலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post சீன உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
