யாழிற்கு வரும் ரணில்: தொடர் போராட்டத்தை ஆரம்பித்த மயிலிட்டி மக்கள்!
7 view
தேசிய பொங்கல் விழா யாழில் நாளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலிட்டி பகுதி இராணுவத்தினர் அடாத்தாக பிடித்து வைத்துள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி மயிலிட்டி அந்தோனியார் கோவில் முன்றலில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில் மயிலிட்டி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
The post யாழிற்கு வரும் ரணில்: தொடர் போராட்டத்தை ஆரம்பித்த மயிலிட்டி மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழிற்கு வரும் ரணில்: தொடர் போராட்டத்தை ஆரம்பித்த மயிலிட்டி மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.