யாழில் தயாரிக்கப்பட்ட மாதிரி மீன்பிடிப் படகு கடற்றொழிலாளரிடம் கையளிப்பு!
7 view
SLYG நிறுவனத்தினால் மண்கும்பான் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மாதிரி மீன்பிடி பாய்மரக் கப்பல் பிரதேச கடற்றொழிலாளர் ஒருவரிடம் நேற்றையதினம்(13) கையளிக்கப்பட்டது. புங்குடுதீவு தெற்கில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த மாதிரிப் படகை பயனாளரிடம் கையளித்தார்.
The post யாழில் தயாரிக்கப்பட்ட மாதிரி மீன்பிடிப் படகு கடற்றொழிலாளரிடம் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தயாரிக்கப்பட்ட மாதிரி மீன்பிடிப் படகு கடற்றொழிலாளரிடம் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.