இன்றைய ராசிபலன் 14/01/2023
7 view
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டு வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள். மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள். கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினரின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள்…
The post இன்றைய ராசிபலன் 14/01/2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசிபலன் 14/01/2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
