மாவனெல்ல பிரதேச சபை தலைவர் கைது
7 view
கொழும்பு.ஜன 13 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவனெல்ல பிரதேச சபை தலைவர் சமந்த ஸ்டீவன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் பெற முயன்றபோது அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. The post மாவனெல்ல பிரதேச சபை தலைவர் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post மாவனெல்ல பிரதேச சபை தலைவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவனெல்ல பிரதேச சபை தலைவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.