சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய தலைமைத்துவமே நாட்டிற்கு தேவை- சஜித் தெரிவிப்பு!
14 view
இந்தியாவைப் போல் நம் நாட்டிலும் IIT, IIM நிறுவகங்களை உருவாக்க வேண்டும் எனவும், இதன் மூலம் எந்தப் பிள்ளைகளும் வாய்ப்பற்றுப் போகாத சூழல் உருவாக வேண்டும் எனவும், எல்லோராலும் சாதாரண தரம், உயர் தரம் மற்றும் பட்டம் பெற முடியாது போனாலும், தங்கள் சொந்த அடையாளம் மற்றும் நலன்களின் அடிப்படையில் முன்னேற ஒரு வழியை கொள்கையாக்கம் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நமது கலாச்சாரத்துடன், உலகச் சந்தைக்குத் தேவையான கல்வி உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு Sri Lanka First என்ற தேசியத்துவம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இத்தொலை நோக்கை ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 70 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று தமனல்வில மத்திய கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இன்று (13) அன்பளிப்புச் செய்யப்பட்ட…
The post சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய தலைமைத்துவமே நாட்டிற்கு தேவை- சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய தலைமைத்துவமே நாட்டிற்கு தேவை- சஜித் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
