கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் மெளலவி பட்டம் பெற்ற உலமாவை கெளரவிக்கும் நிகழ்வு!
8 view
கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் கல்முனை அல்-ஹாமியா அரபுக்கல்லுரியில் ஹாபிழாகவும் மெளலவியாகவும் பட்டம் பெற்று வெளியேறிய அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் ரைஸான் (ஹாமி) இன் கன்னி குத்பா உரையும் கெளரவிப்பு நிகழ்வும் இன்று (13) வெள்ளிக்கிழமை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம் பெற்றது. மெளலவி ஷாபித் (ஸரயி,றியாதி) இன் வழிநடாத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இங்கு அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் ரைஸான் (ஹாமி) இன் தந்தை உட்பட பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், தஃவா குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
The post கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் மெளலவி பட்டம் பெற்ற உலமாவை கெளரவிக்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் மெளலவி பட்டம் பெற்ற உலமாவை கெளரவிக்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
