பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிலிருந்து சீருடைகள்!
6 view
சீனாவினால், நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள் நாட்டை வந்தடைந்தன. 4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் இன்று (13) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
The post பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிலிருந்து சீருடைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிலிருந்து சீருடைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.